தமிழ் - தமிழ் அகரமுதலி
    பத்துலட்சம் ; கோடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பத்துலட்சம். (திவா.) 1. A million;
  • கோடி. (சுக்கிரநீதி, 106.) 2. A crore;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) a million, பத்திலட்சம்.

வின்சுலோ
  • ''s.'' A million, பத்திலட்சம். W.p. 577. PRAYUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prayuta. 1.A million; பத்துலட்சம். (திவா.) 2. A crore;கோடி. (சுக்கிரநீதி, 106.)