தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழைப்பு ; முயற்சி ; வருத்தம் ; வேள்விவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சி. 1. Endeavour, effort;
  • உழைப்பு. 2. Pains, labour, struggle;
  • யாகவகை. (யாழ்.அக.) A sacrifice;
  • கஷ்டம் 3. Trouble, difficulty, hardship;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரயாசை, s. (பிர) endeavour, exertions, effort, முயற்சி; 2. labour, pains, hardship, உழைப்பு. பிரயாசப்பட, to endeavour, to try, to take pains. பிரயாசி, a laborious man.

வின்சுலோ
  • --பிரயாசை, ''s.'' Endeavor, exertion, effort, முயற்சி. 2. Pains, labor, trouble, application, difficulty, hardship, struggle, உழைப்பு. W. p. 577. PRAYASA. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-yāsa. 1.Endeavour, effort; முயற்சி. 2. Pains, labour,struggle; உழைப்பு. 3. Trouble, difficulty,hardship; கஷ்டம்.
  • n. < pra-yāja. Asacrifice; யாகவகை. (யாழ். அக.)
  • n. < pra-yāja. Asacrifice; யாகவகை. (யாழ். அக.)