தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கங்கை. யமுனை. சரசுவதி என்ற மூன்று நதிகளும் கூடும் புண்ணிய தலம். பிரயாகைதன்னில் மாகநீர் படிந்த தூயோர் (காசிக.தேவர்கள்பிரம.21). A celebrated place of pilgrimage now called Allahabad at the confluence of the Jumna and the Ganges and the subterranean Sarasvatī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) a sacred place of pilgrimage of Allahabad, the confluence of the Ganges and the Jumna.

வின்சுலோ
  • ''s.'' A sacred place of pil grimage at Allahabad, the confluence of the Jumna and Ganges, with a sup posed subterraneous addition from the Sarasvati river, திருவேணிசங்கமம். W. p. 576. PRAYAGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Prayāga. Acelebrated place of pilgrimage now calledAllahabad at the confluence of the Jumna andthe Ganges and the subterranean Sarasvatī;கங்கை, யமுனை, சரசுவதி என்ற மூன்று நதிகளும்கூடும் புண்ணிய தலம். பிரயாகைதன்னில் மாகநீர்படிந்த தூயோர் (காசிக. தேவர்கள்பிரம. 21).