தமிழ் - தமிழ் அகரமுதலி
    முயற்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முயற்சி. Effort, exertion, endeavour;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரயத்தினம், s. (பிர) attempt, effort, exertion, முயற்சி. பிரயத்தனம் பண்ண, -செய்ய, to attempt, to endeavour.

வின்சுலோ
  • --பிரயத்தினம், ''s.'' Attempt, effort, exertion, endeavor use of means, முயற்சி. W. p. 576. PRAYTNA. ''(c.)''
  • [pirayattaṉam ] --பிரயாணம்--பிர யோகம்--பிரலாபம்--பிரவாகம். See பிர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-yatna. Effort, exertion, endeavour; முயற்சி.