தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனின் ஏவலாளர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனேவலாளர். வெய்ய சொல்லுடைப் பிரம்படிக்காரரை விடுத்தான் (திருவாலவா. 28, 3). Men entrusted by a king with the duty of caning offenders;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பிரம்படி +. Men entrusted by a king withthe duty of caning offenders; பிரம்புக்கொண்டுதண்டிக்கும் அரசனேவலாளர். வெய்ய சொல்லுடைப்பிரம்படிக்காரரை விடுத்தான் (திருவாலவா. 28, 3).