தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்டுக்கொருமுறை கோயில்களில் நடக்கும் சிறப்புத் திருவிழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிலில் ஆண்டுக்கொருமுறை நடக்கும் தலைமைத்திருவிழா. Principal annual festival in a temple;

வின்சுலோ
  • ''s.'' An annual grand festival at a pagoda.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brah-mōtsava. Principal annual festival in a temple;கோயிலில் ஆண்டுக்கொருமுறை நடக்கும் தலைமைத்திருவிழா.