தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக்கணக்கில் நான்காம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் நான்காவது. The 4th year of the Jupiter cycle of sixty years;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) the 4th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • ''s.'' The fourth year of the coming Indian cycle, as 187, ஓர்வருஷம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pramō-dōtha. The 4th year of the Jupiter cycle ofsixty years; ஆண்டு அறுபதனுள் நான்காவது.