தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெருமகிழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெருமகிழ்ச்சி. உருவிற் பிரமோதவடிகளை (திருப்பு.634). Intense joy, pleasure or delight;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) joy, delight, pleasure, உவகை.

வின்சுலோ
  • ''s.'' Joy, pleasure, delight, உவத்தல் W. p. 576 PRAMODA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-mōda.Intense joy, pleasure or delight; பெருமகிழ்ச்சி.உருவிற் பிரமோதவடிகளை (திருப்பு. 634).