தமிழ் - தமிழ் அகரமுதலி
    நியாய அளவையால் அளந்தறியப்பட்ட பொருள் ; வாய்ப்பு ; சொல்லப்படும் பொருள் ; ஐயம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள். பிரமேய மென்றும் வகுப்ப (வீரசோ.பொருள்.1). 1. Ascertained knowledge, that which is ascertained or proved;
  • சொல்லப்படும் பொருள். அந்த நூலின் பிரமேயமென்ன? 3. Subject-matter of a treatise;
  • சமுசயம். (யாழ். அக.) 4. Doubt;
  • சந்தர்ப்பம். Colloq. 2. Connection, circumstance; opportunity;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) what is known, அறி யப்படுவது; 2. a doctrine to be proved, பிராமாணிக்கத்தக்கது; 3. a thing proved; 4. (vul.) an opportunity, சமயம்.

வின்சுலோ
  • ''s.'' That which is known, அறி யப்படுவது. 2. A category or doctrine to be proved, பிரமாணிக்கத்தக்கது. 3. A thing proved or ascertained, நிச்சயிக்கப்படுவது. W. p. 576.PRAMEYA 4. ''[vul.]'' Oppor tunity, சமயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-mēya. 1.Ascertained knowledge, that which is ascertained or proved; நியாயவளவையால் அளந்தறியப்பட்ட பொருள். பிரமேய மென்றும் வகுப்ப(வீரசோ. பொருள். 1). 2. Connection, circumstance; opportunity; சந்தர்ப்பம். Colloq. 3.Subject-matter of a treatise; சொல்லப்படும்பொருள். அந்த நூலின் பிரமேயமென்ன? 4. Doubt;சமுசயம். (யாழ். அக.)