தமிழ் - தமிழ் அகரமுதலி
    வெட்டைநோய் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெட்டைநோய். தண்டைநோய் பிரமேகந் தலைக்கனம் (திருவாலவா. 27, 14). Gonorrhoea;

வின்சுலோ
  • ''s.'' Any venereal affection, including many varieties, மேகவியாதி. W. p. 576 PRAMEHA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-mēha.Gonorrhœa; வெட்டைநோய். தண்டைநோய் பிரமேகந் தலைக்கனம் (திருவாலவா. 27, 14).