தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழவுத்தொழில் ; உழவால் வரும் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உழவால் வரும்பொருள். உழவின் வந்துறல் பிரமிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36). 2. Cultivated produce;
  • உழவுத்தொழில். 1. Tillage, cultivation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-mṛta.1. Tillage, cultivation; உழவுத்தொழில். 2.Cultivated produce; உழவால் வரும்பொருள். உழவின் வந்துறல் பிரமிருதம் (காஞ்சிப்பு. ஒழுக். 36).