தமிழ் - தமிழ் அகரமுதலி
    திகைத்தல் , மயங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திகைத்தல். Colloq. 2. To be astonished or surprised; to wonder; to be amazed;
  • மயங்குதல். மனமே யேன்பிரமிக்கின்றாய் (ஞானவா. உத்தா. 24). 1. To be bewildered, confused, perplexed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < bhrama.1. To be bewildered, confused, perplexed;மயங்குதல். மனமே யேன்பிரமிக்கின்றாய் (ஞானவா.உத்தா. 24). 2. To be astonished or surprised;to wonder; to be amazed; திகைத்தல். Colloq.