தமிழ் - தமிழ் அகரமுதலி
    அளவையால் அறியும் அறிவு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமாணத்தால் அறியும் அறிவு. நின்பிரமிதியென (சங்கற்ப. 4, 44). Knowledge established by proof;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-miti. Knowledge established by proof; பிரமாணத்தால்அறியும் அறிவு. நின்பிரமிதியென (சங்கற்ப. 4, 44).