தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பூண்டுவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூடுவகை. (சீவக.2703, உரை.) A prostrate herb, Herpestis monniera;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. i. (பிரமம்) be astonished, surprised, wonder, அதிசயப்படு; 2. be confused, bewildered, மயங்கு. பிரமிப்பு, v. n. surprise, amazement, perplexity.

வின்சுலோ
  • [pirami] ''s.'' A kind of herb, deemed im portant in many medical preparations, பிரமிப்பூண்டு, Gratiola monieri.
  • [pirami] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' To be astonished, surprized, to wonder, to be amazed, to be thunderstruck, அதிச யிக்க. 2. To be bewildered, confused, per plexed, மயங்க. 3. To misapprehend, பிராந் திக்க; [''ex'' பிரமம், giddiness.] ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brāhmī. A prostrateherbHerpestis monniera; பூடுவகை. (சீவக. 2703,உரை.)