தமிழ் - தமிழ் அகரமுதலி
    உண்மை ; ஆணை ; எடுத்துக்காட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரமாணிக்கம். (W.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பிரமாணிக்கம், s. (பிர) truth, veracity, உண்மை; 2. an oath, ஆணை. பிரமாணிக்கன், பிரமாணிக்கக்காரன், a man of truth.

வின்சுலோ
  • --பிரமாணிக்கம், ''s.'' Truth, veracity, a true declaration, உண்மை. 2. An oath, ஆணை. ''(c.)''