தமிழ் - தமிழ் அகரமுதலி
    சாத்திரங்களைக் கற்றறிந்தவன் ; பிரமாவின் மனைவி ; முதன்மையானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாஸ்திரங்களைக் கற்றறிந்தவன். நற்பிரமாணி நீயலா லுண்டோ (திருவாலவா. 27, 17). 1. One who knows the šāstras;
  • முக்கியஸ்தன். Nā. 2. Prominent person;
  • பிரமாவின் மனைவி. அங்கையிற்கரகந் தாங்கும் பிரமாணி (காசிக. வச்சிர.1) . Wife of Brahmā;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • VI. v. t. judge, infer, நிதானி; 2. lay down a rule, விதி.

வின்சுலோ
  • க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To judge, infer from premises, to deduce, நிதானிக்க 2. To enact, to lay down a rule, விதிக்க. 3. To estimate, அ ளவிட.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pramāṇin.1. One who knows the Šāstras; சாஸ்திரங்களைக்கற்றறிந்தவன். நற்பிரமாணி நீயலா லுண்டோ (திரு
    -- 2690 --
    வாலவா. 27, 17). 2. Prominent person; முக்கியஸ்தன். Nāñ.
  • n. < Brahmāṇī.Wife of Brahmā; பிரமாவின் மனைவி. அங்கையிற்கரகந் தாங்கும் பிரமாணி (காசிக. வச்சிர. 1).
  • n. < Brahmāṇī.Wife of Brahmā; பிரமாவின் மனைவி. அங்கையிற்கரகந் தாங்கும் பிரமாணி (காசிக. வச்சிர. 1).