தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம், தேராதுதெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு, உணர்ந்ததையுணர்தல், நினைப்பு என்ற எண்வகைப் போலியளவைகள். (மணி. 27, 57.) Fallacy, unsound reasoning of which there are eight kinds, viz., cuṭṭuṇarvu, tiriya-k-kōṭal, aiyam, tērātu-teḷital, kaṇṭuṇarāmai, ilvaḻakku, uṇarntatai-y-uṇartal, niṉaippu;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. (Log.) Fallacy, unsound reasoning ofwhich there are eight kinds, viz.cuṭṭuṇarvu,tiriya-k-kōṭal, aiyam, tērātu-teḷital, kaṇṭuṇa-rāmai, ilvaḻakku, uṇarntatai-y-uṇartal,niṉaippu; சுட்டுணர்வு, திரியக்கோடல், ஐயம்,தேராதுதெளிதல், கண்டுணராமை, இல்வழக்கு,உணர்ந்ததையுணர்தல், நினைப்பு என்ற எண்வகைப்போலியளவைகள். (மணி. 27, 57.)