தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரணவம். The sacred syllable ` Om ';

வின்சுலோ
  • ''s.'' A letter which is the origin of all letters, and the prime root of all prayers and incantations, மூலவெ ழுத்து.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • -- 2689 --
    பிரமாண்டபுராணம் piramāṇṭa-purā-ṇamn. < Brahmāṇḍa +. A chief Purāṇa, one of patiṉeṇ-purāṇam, q. v.; பதினெண்புராணத் தொன்று.
  • n. < brah-mākṣara. The sacred syllable `Om'; பிரணவம்.