தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெள்ளைப் பாஷாணம். (சங். அக்.) 3. A mineral poison;
  • நால்வகைச் சீவன்முத்தருள் பிரமஞானமடைந்தும் லோகோபகாரமாகத் தமக்கு முன் விதிக்கப்பட்ட விதிகளின்படி ஒழுகும் ஞானி. (கைவல்ய. தத்துவ.95.) 2. A class of jāni who, for the sake of humanity, continue to perform the duties ordained for them, even after their attainment of pirama-āṉam, one of four cīvaṉ-muttar, q.v.;
  • பிரமத்தையறிந்தவன். (மதுரைக். 474, உரை.) 1. One who has realised Brahman;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஞானிகளினோர்வகை.

வின்சுலோ
  • ''s.'' One of the four grades of those who pursue a true and perfect knowledge of the deity, நால்வகைமுத்தரி லொருவன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-vid. 1. One who has realised Brahman; பிரமத்தையறிந்தவன். (மதுரைக். 474, உரை.) 2. A classof jñāni who, for the sake of humanity, continue to perform the duties ordained for them, even after their attainment of pirama-ñāṉam,one of four cīvaṉ-muttar, q.v.; நால்வகைச்சீவன்முத்தருள் பிரமஞானமடைந்தும் லோகோபகாரமாகத் தமக்கு முன் விதிக்கப்பட்ட விதிகளின்படிஒழுகும் ஞானி. (கைவல்ய. தத்துவ. 95.) 3. A mineralpoison; வெள்ளைப்பாஷாணம். (சங். அக.)