தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உபேட்சை, கருணை, மைத்திரி, முதிதையென்னும் நான்கு பிரிவு கொண்ட பாவனை. (மணி. பக். 389, அரும்.) A generic name for four of the five pāvaṉai, viz., upēṭcai, karuṇai, maittiri, mutitai;