தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகம் பிரமனிட்ட முட்டை என்று வாதிப்பவன். பிரமவாதியோர் தேவனிட்ட முட்டையென்றனன் (மணி. 27, 96). One who holds the tenet that the universe is an egg of Brahmā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரமவிகாரபாவனை pirama-vikāra-pāvaṉain. < brahman + vikāra +. (Buddh.) A generic name for four of the five pāvaṉai, viz.,upēṭcai, karuṇai, maittiri, mutitai; உபேட்சை,கருணை, மைத்திரி, முதிதையென்னும் நான்கு பிரிவுகொண்ட பாவனை. (மணி. பக். 389, அரும்.)
  • n. < brahma-vādin.One who holds the tenet that the universe is anegg of Brahmā; உலகம் பிரமனிட்ட முட்டை என்றுவாதிப்பவன். பிரமவாதியோர் தேவனிட்ட முட்டையென்றனன் (மணி. 27, 96).