தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம் ; வேதமதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலகமெல்லாம் பிரமனிட்ட முட்டை என்னும் மதம். (மணி.27, 96-7.) 1. The tenet that the universe is an egg of Brahmā;
  • வேதமதம். (W.) 2. The religious tenets of the Vēdas, considered as a system;

வின்சுலோ
  • ''s.'' The religious tenets of the Vedas considered systematically, வேதமதம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-vāda. 1. The tenet that the universe is anegg of Brahmā; உலகமெல்லாம் பிரமனிட்டமுட்டை என்னும் மதம். (மணி. 27, 96-7.) 2. Thereligious tenets of the Vēdas, considered as asystem; வேதமதம். (W.)