தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகைச் சீவன்முத்தருள் சமாதியினின்றும் பிறரால் கலைக்கப்படுவோராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.) A class of jāni, who have to be roused up from their samādhi by others, one of four cīvaṉ-muttar, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-varya. A class of jñāni, who have to beroused up from their samādhi by others, one of four cīvaṉ-muttar, q.v.; நால்வகைச்சீவன்முத்தருள் சமாதியினின்றும் பிறரால் கலைக்கப்படுவோராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99,உரை.)