தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நால்வகைச் சிவன் முத்தருள் சமாதியில் நின்றும் தாமே உணர்பவராகிய ஞானிகள். (கைவல்ய. தத்துவ.99, உரை.) A class of jāni, who wake up from their samādhi of their own accord, one of four cīvaṉ-muttar, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-vara. A class of jñāni, who wake up fromtheir samādhi of their own accord, one of four cīvaṉ-muttar, q.v.; நால்வகைச் சீவன்முத்தருள் சமாதியில் நின்றும் தாமே உணர்பவராகியஞானிகள். (கைவல்ய. தத்துவ. 99, உரை.)