தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமனால் விதியாக எழுதப்பெற்ற தென்று கருதப்படும் மண்டை எழுத்து ; தெளிவற்ற எழுத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமனால் விதியாக எழுதப்பெற்றதென்று கருதும் மண்டை இரேகை. 1. Suture in the skull, believed to be the writing of Brahmā, indicative of one's destiny;
  • படித்தற்கு ஏலாத தெளிவற்ற எழுத்து 2. Illegible handwriting;

வின்சுலோ
  • ''s.'' The writing of Brahma in the forehead of all persons before birth; fate, destiny. See தலைஎழுத்து. பிரமலிபிதப்பாது. The writing of Brahma will not fail.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Suture in the skull, believed to be the writingof Brahmā, indicative of one's destiny; பிரமனால் விதியாக எழுதப்பெற்றதென்று கருதும் மண்டைஇரேகை. 2. Illegible handwriting; படித்தற்குஏலாத தெளிவற்ற எழுத்து.