தமிழ் - தமிழ் அகரமுதலி
    சுழற்சி ; கூத்தின் விகற்பம் ; ஒரு சமண மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூத்தின் விகற்பம். (சிலப். 3, 16, உரை.) 1. A kind of dance;
  • ஒரு சைனமந்திரம். (மேருமந். 994.) 2. A Jaina mantra;
  • சுழற்சி. (சூடா.) Whirling;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. whirling, பிரமணம்; 2. a variety in dancing, turning about.

வின்சுலோ
  • [piramari] ''s.'' Whirling &c., as பிரமணம். 2. A variety in dancing, turning or whirling about, கூத்தின்விகற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhrami. Whirling;சுழற்சி. (சூடா.)
  • n. < bhramarī. 1. Akind of dance; கூத்தின் விகற்பம். (சிலப். 3, 16,உரை.) 2. A Jaina mantra; ஒரு சைனமந்திரம்.(மேருமந். 994.)