தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலையின் உச்சித்துளை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உச்சித்துவாரம். ஆவியை பிரமரந்திரத் தொடுக்கிய பின்னர் (காஞ்சிப்பு. சனற்குமார.16). Fontanelle, aperture in the crown of the head;

வின்சுலோ
  • ''s.'' The tender part of the crown of the head where the bone is not formed in infancy, and through which it is said the soul of a yogi departs when he chooses to die, உச்சித்துவாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< brahma-randhra. Fontanelle, aperture in thecrown of the head; உச்சித்துவாரம். ஆவியை பிரமரந்திரத் தொடுக்கிய பின்னர் (காஞ்சிப்பு. சனற்குமார. 16).