தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பெரியோரை மரியாதையாக எழுந்தருள்விக்கும் வாகனம். (கோயிலொ.51.) A kind of vehicle in which a saintly person is carried as a mark of honour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-ratha. A kind of vehicle in which a saintlyperson is carried as a mark of honour; பெரியோரை மரியாதையாக எழுந்தருள்விக்கும் வாகனம்.(கோயிலொ. 51.)