தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேதமோதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பஞ்சமகாயாகத்து ளொன்றாகிய வேதமோதுகை. பிரமயாகம் வைசுவதேவம். (சேதுபு. சேதுபல. 133) . Learning the Vēdas, one of paca-makā-yākam, q.v.;

வின்சுலோ
  • ''s.'' One of the five யாகம், எச்சமைந்தினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Learning the Vēdas, one of pañca-makā-yākam,q.v.; பஞ்சமகாயாகத்து ளொன்றாகிய வேதமோதுகை. பிரமயாகம் வைசுவதேவம் (சேதுபு. சேதுபல.133).