பெரியோர்க்குச் செய்யும் ஒருவகைத் தகனச்சடங்கு. பிரமமேத ஸம்ஸ்கார மொழிய வேறொன்றால் ஸம்ஸ்கரிக்க ஒண்ணாது (குருபரம்.404). 1. A special funeral rite for a saintly person;
பதினெண் யாகத்தொன்று. (பிங்.) 2. A sacrifice, one of 18 yākam, q.v.;
n. < brahma-mēdha. 1. A special funeral rite for a saintlyperson; பெரியோர்க்குச் செய்யும் ஒருவகைத் தகனச்சடங்கு. பிரமமேத ஸம்ஸ்கார மொழிய வேறொன்றால்ஸம்ஸ்கரிக்க ஒண்ணாது (குருபரம். 404). 2. A sacrifice, one of 18 yākam, q.v.; பதினெண் யாகத்தொன்று. (பிங்.)