தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமனாயுள் முடிவில்வரும் பிரளயம். The universal dissolution that takes place at the end of every 100 years of Brahmā, the duration of His life;

வின்சுலோ
  • ''s.'' The deluge at the end of the life of Brahma, பிரமனாயுள்முடி வில்வரும்பிரளயம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. The universal dissolution that takesplace at the end of every 100 years of Brahmā,the duration of His life; பிரமனாயுள் முடிவில்வரும்பிரளயம்.