தமிழ் - தமிழ் அகரமுதலி
    சீகாழிநகரம் ; காஞ்சிபுரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீகாழி. (தேவா. 63,1.) 1. Shīyāḻi in Tanjore district ;
  • காஞ்சீபுரம். (காஞ்சிப்பு. திருவே. 54.) 2. Conjeevaram;

வின்சுலோ
  • ''s.'' Seehali, a town in Southern India on the northern bank of the Cavery, சீகாழி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Shīyāḻi in Tanjore district; சீகாழி. (தேவா. 63, 1.)2. Conjeevaram; காஞ்சீபுரம். (காஞ்சிப்பு. திருவே.54.)