தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமனின் தந்தையான திருமால் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [பிரமனின் தந்தை] திருமால். (பிங்.) Viṣṇu, the father of Brahmā;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
விட்டுணு.

வின்சுலோ
  • ''s.'' Vishnu as father of Brahma, விஷ்ணு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Viṣṇu, the father of Brahmā; [பிரமனின்தந்தை] திருமால். (பிங்.)