தமிழ் - தமிழ் அகரமுதலி
    மும்மூர்த்திகளுள் ஒருவரும் படைப்புக் கடவுளுமான நான்முகன் ; பார்ப்பனன் ; வறட்சுண்டி ; பிரகிருதிமாயை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டிகர்த்தருமான சதுர்முகன். (பிங்.) 1. Brahmā, the creator, one of tiri-mūrtti, q. v.;
  • பிரதிகிருதிமாயை. (சங். அக.) 2. Primordial Matter;
  • பிராமணன். பிரமன் முதல் நால்வருணத்து (திருவானைக். கோச்செங். 69). 3. Brahmin;
  • வறட்சுண்டி. (சங். அக்.) 4. A sensitive plant;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அயன்.

வின்சுலோ
  • --பிரமா, ''s.'' Brahma of the Triad, as creator, progenitor or evolver of worlds and creatures, நான்முகன்.
  • --பிரமா, ''s.'' Brahma of the Triad, as creator, progenitor or evolver of worlds and creatures, நான்முகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahman. Brahmā,the creator, one of tiri-mūrtti, q. v.; திரிமூர்த்திகளுள் ஒருவரும் சிருஷ்டிகர்த்தருமான சதுர்முகன்.(பிங்.) 2. Primordial Matter; பிரகிருதிமாயை.(சங். அக.) 3. Brahmin; பிராமணன். பிரமன்முதல் நால்வருணத்து (திருவானைக். கோச்செங். 69).4. A sensitive plant; வறட்சுண்டி. (சங். அக.)