தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளுடன் ஒன்றியிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளோடு கலக்கை. (யாழ். அக. Absorption into the Supreme Being;

வின்சுலோ
  • ''s.'' Union with the deity, கடவுளுடனொன்றுகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பிரமப்பிரயத்தனம் pirama-p-pirayatta-ṉamn. < id. +. Great effort; பெருமுயற்சி.
  • n.< id. +. Absorption into the Supreme Being;கடவுளோடு கலக்கை. (யாழ். அக.)