தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிழை. 4. Blunder;
  • அசட்டை. 3. Negligence;
  • குடிமயக்கம். 2. Intoxicated state;
  • வெறியுண்டாக்குவது. 1. Intoxicant;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-matta.(யாழ். அக.) 1. Intoxicant; வெறியுண்டாக்குவது.2. Intoxicated state; குடிமயக்கம். 3. Negligence; அசட்டை. 4. Blunder; பிழை.