தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்ப்பனர்களுக்கு விடப்படும் இறையிலிநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணர்க்கு விடப்படும் இறையிலி நிலம். ஜஞ்ஞூறூர் பிரமதாயங் கொடுத்து (பதிற்றுப். இரண்டாம்பத்து, பதிகம்). Land granted to Brahmins free of assessment ;

வின்சுலோ
  • ''s.'' What is allowed to brahmans, or held free by them.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahman+. Land granted to Brahmins free of assessment; பிராமணர்க்கு விடப்படும் இறையிலி நிலம்.ஐஞ்ஞூறார் பிரமதாயங் கொடுத்து. (பதிற்றுப். இரண்டாம்பத்து, பதிகம்).