தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணருக்குச் செய்யுந் தானம். (T. A. S. V, 207.) 1.Gift to Brahmins;
  • வேதத்தைக் கற்பிக்கை. 2. Teaching the Vēdas;

வின்சுலோ
  • --பிரமஸ்தானம், ''s.'' The inmost recess in a temple where the chief idol is placed, as கர்ப்பக்கிரகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-dāna. 1. Gift to Brahmins; பிராமணருக்குச்செய்யுந் தானம். (T. A. S. v, 207.) 2. Teachingthe Vēdas; வேதத்தைக் கற்பிக்கை.