தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிவகணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவகணம். சங்கு கன்னன் முன்னான வென்றிப் பிரமத கணமும் (திருவிளை. மெய்க்காட். 23). šiva's host;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பிர) the assembly of Baktas in Kailasa, the abode of Siva. பிரமதாதிபன், Siva, the lord of பிரமத கணம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pra-matha + gaṇa. Šiva's host; சிவகணம். சங்குகன்னன் முன்னான வென்றிப் பிரமத கணமும் (திருவிளை. மெய்க்காட். 23).