தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுளைப்பற்றிய அறிவு ; எல்லாவற்றையும் பிரமமாகக் காணும் அறிவு ; சமயசமரச மதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கடவுளைப்பற்றிய அறிவு. 1. Knowledge of the Supreme Being;
  • எல்லாவற்றையும் பிரமமாகக்காணும் அறிவு. 2. Pantheism, wisdom which regards everything as God;
  • சமயசமரசம் அமைந்த ஒரு நவீனமதம். Mod. 3. Theosophy;

வின்சுலோ
  • ''s.'' Experimental know ledge of the deity. 2. Regarding every thing as god.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brah-ma-jñāna. 1. Knowledge of the SupremeBeing; கடவுளைப்பற்றிய அறிவு. 2. Pantheism,wisdom which regards everything as God;எல்லாவற்றையும் பிரமமாகக்காணும் அறிவு. 3.Theosophy; சமயசமரசம் அமைந்த ஒரு நவீனமதம்.Mod.