தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முப்புரிநூல். (யாழ். அக.) 1. Sacred thread consisting of three strands, worn by Brahmins;
  • வியாசர்செய்த உத்தரமீமாஞ்சைச் சூத்திரம். 2. A treatise on Vēdānta philosophy, by the sage Vyāsa;

வின்சுலோ
  • ''s.'' A thread or cord consisting of three threads worn by brahmans, புரிநூல். 2. The name of a treatise, ஓர்நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Sacred thread consisting of three strands,worn by Brahmins; முப்புரிநூல். (யாழ். அக.) 2.A treatise on Vēdānta philosophy, by the sageVyāsa; வியாசர்செய்த உத்தரமீமாஞ்சைச் சூத்திரம்.