தமிழ் - தமிழ் அகரமுதலி
    திருமணமாகாதவன் ; மாணவன் ; ஓதுதலும் விரதங்காத்தலும் ஆகிய நியமங்களை மேற்கொண்டொழுகுபவன் ; வீடுமர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பீஷ்மர். (சூடா.) 3. Bhīṣma;
  • கல்யாணமாகாதவன். Colloq. 2. Celibate;
  • ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும் முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன். குறட் பிரமசாரி (திவ். பெரியாழ். 4, 9, 7). 1. A religious student who prosecutes the study of the Vēdas under a preceptor and leads a life of celibacy, one in the first ācciramam;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வன்னி.

வின்சுலோ
  • ''s.'' The religious bachelor student, the first of the four orders pre scribed for the brahmanical tribe. See ஆச்சிரமம். 2. Bishma, a son of king சந்தனு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-cārin.1. A religious student who prosecutes thestudy of the Vēdas under a preceptor andleads a life of celibacy, one in the firstācciramam; ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நியமங்களை மேற்கொண்டொழுகும்முதலாம் ஆச்சிரமத்திலுள்ளவன். குறட் பிரமசாரி(திவ். பெரியாழ். 4, 9, 7). 2. Celibate; கல்யாணமாகாதவன். Colloq. 3. Bhīṣma; பீஷ்மர். (சூடா.)