தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாணவம் , ஆசிரியனிடம் கற்று விரதங்காக்கும் நிலை ; திருமணமில்லா வாழ்க்கை ; தவம் ; பார்ப்பனர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விவாகமற்ற வாழ்வு. Loc. 2. Celibate life;
  • தவம். (அக. நி.) 3. Penance;
  • பார்ப்பனர். (அக. நி.) 4. Brahmins;
  • ஆச்சிரமம் நான்கனுள் ஆசாரியனிடமிருந்து ஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நிலை. (சீவக. 712, உரை.); 1. Student-life, life of one devoted to the study of the Vēdas, one four ācciramam, q.v.;

வின்சுலோ
  • --பிரமசாரித்துவம், ''s.'' The order, condition or religious practice of the Brahmachari or religious unmar ried student, நான்கு நிலையினொன்று.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-carya. 1. Student-life, life of one devoted to
    -- 2684 --
    the study of the Vēdas, one of four ācciramam,q. v.; ஆச்சிரமம் நான்கனுள் ஆசாரியனிடமிருந்துஓதுதலும் விரதங்காத்தலுமாகிய நிலை. (சீவக. 712,உரை.) 2. Celibate life; விவாகமற்ற வாழ்வு. Loc.3. Penance; தவம். (அக. நி.) 4. Brahmins;பார்ப்பனர். (அக. நி.)