தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உடலின் ஆறுறுப்புக்களைத் தொட்டு உச்சரிக்கும் ஆறு மந்திரங்கள். (W.) A group of six mantras the recited while touching the six members of the body in consecration;

வின்சுலோ
  • ''s.'' Touching six members of the body, while repeating the five lettered incantation appropriated to the five faces of Siva, as representing the five operative dcities, ஆறங்கத்தோடு செய்யுஞ்செபம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< brahman + ṣaḍ-aṅga. A group of six mantras recited while touching the six members ofthe body in consecration; உடலின் ஆறுறுப்புக்களைத் தொட்டு உச்சரிக்கும் ஆறு மந்திரங்கள். (W.)