தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்ப்பனக்கொலை ; பார்ப்பனக் கொலைப்பாவம் ; பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்துவரும் இறந்தவன் உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பிரமகத்தி. (சி. போ. பா. 8, 1, பக்.174, சுவாமிநா.)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிராமணக்கொலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.See பிரமகத்தி. (சி. போ. பா. 8, 1, பக். 174, சுவாமிநா.)