தமிழ் - தமிழ் அகரமுதலி
    தருப்பைமுடிச்சு ; பசுவிடம் கிடைக்கும் ஐந்து பொருள்கள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தருப்பைமுடிச்சு. பிரமகூர்ச்சந் தோயுநீர் (கூர்மபு. தானமுரைத்.17). 1. A knot of darbha grass;
  • பட்டினியிருந்து பஞ்சகவ்வியத்தை உட்கொள்ளும் விரதவிசேடம். 2. A religious fast in which paca-kavviyam alone is taken;
  • பஞ்சகவ்வியம். 3. The five products of the cow;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. A knot of darbha grass; தருப்பைமுடிச்சு. பிரமகூர்ச்சந் தோயுநீர் (கூர்மபு. தானமுரைத். 17). 2. Areligious fast in which pañca-kavviyam alone is taken; பட்டினியிருந்து பஞ்சகவ்வியத்தை உட் கொள்ளும் விரதவிசேடம். 3. The five products of the cow; பஞ்சகவ்வியம்.