தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்ப்பனர் நாள்தோறும் ஒதும் மந்திரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணர் நாடோறும் செபிக்கும் மந்திரவகை. A sacred mantra repeated by the Brahmins in their daily worship;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு மஹாமந்திரம்.

வின்சுலோ
  • ''s.'' The Brahma Gaya tri, recited by brahmans of whatever sect, in their daily worship.-''Note.'' The use of this Gayatri was probably estab lished in some remote age when the worship of Brahma was practised. This has long been discontinued except in this form of the Gayatri. It is said to be addressed to the sun. Compare சாவித் திரி.
  • ''s.'' The sacred incanta tion repeated by the brahmans, in their daily worship. See under காயத்திரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. A sacred mantra repeated by the Brahmins in their daily worship; பிராமணர் நாடோறும்செபிக்கும் மந்திரவகை.