தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்ப்பனனைக் கொன்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராமணனைக் கொலைசெய்தோன் (சங். அக.) Murderer of a Brahmin;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிராமண கொலைபாதகன்.

வின்சுலோ
  • ''s.'' Murderer of a brahman, பிராமணக்கொலைபாதகன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Murderer of a Brahmin; பிராமணனைக் கொலைசெய்தோன். (சங். அக.)