தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிரமனின் ஆயுட்காலம் ; ஒரு பேரெண் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமனாயுட்காலம். முன்னமோர் பிரமகற்ப முடிவினில் (திருவாலவா. 47, 1). 1. The age or cosmic period of Brahmā;
  • ஒரு பேரெண். (திவா.) 2. A very large number;

வின்சுலோ
  • ''s.'' The age of Brahma. See கற்பம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. The age or cosmic period of Brahmā; பிரமனாயுட்காலம். முன்னமோர் பிரமகற்ப முடிவினில்(திருவாலவா. 47, 1). 2. A very large number;ஒரு பேரெண். (திவா.)