தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்ப்பனக்கொலை ; பார்ப்பனக் கொலைப்பாவம் ; பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்துவரும் இறந்தவன் உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்ப்பனக்கொலை. 1. Murder of a Brahmin;
  • பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்து வரும் இறந்தவனுருவம். 3. Ghost of a murdered Brahmin, believed to haunt the murderer;
  • கொன்றானைத் தொடர்ந்துபற்றும் பார்ப்பனக் கொலைப்பாவம். பிரமகத்தியி னீங்கிப் பிறங்குவான் (சேதுபு. தனுக். 57). 2. Sin of Brahminicide, haunting and pursuing the murderer;

வின்சுலோ
  • ''s.'' The slaying of a Brahman. Wils. p. 68. BRAHMAHATYA.
  • --பிரமக்கொலை--பிரமத்தி-பிர மாத்தி, ''s.'' Murder of a brahman, பிராமணக் கொலை. 2. The guilt of brahmanicide as attaching to the soul and haunting the murderer. See under அத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < brahma-hatyā.1. Murder of a Brahmin; பார்ப்பனக்கொலை. 2.Sin of Brahminicide, haunting and pursuingthe murderer; கொன்றானைத் தொடர்ந்துபற்றும்பார்ப்பனக் கொலைப்பாவம். பிரமகத்தியி னீங்கிப்பிறங்குவான் (சேதுபு. தனுக். 57). 3. Ghost of amurdered Brahmin, believed to haunt themurderer; பிரமகத்தி செய்தோனைத் தொடர்ந்துவரும் இறந்தவனுருவம்.